imbecile

பிறப்பிலேயே மூளைச்சோர்வுடையவர், ஏலா அறிவிலி, இயல்பான அறிவுமுடை, சித்த சுவாதீனமில்லாதவர், அறிவாற்றலற்றவர், விவேகமற்றவன்

தமிழ் விளக்கம்

பிறப்பிலேயே மூளைச்சோர்வுடையவர், ஏலா அறிவிலி, தன்னிலையற்றவர், இயல்பான அறிவுமுடை, ஏலா மூளைத்தளர்சசியுடையவர், தன்னிலையற்றவர், சித்த சுவாதீனமில்லாதவர், நனிபேதை, அறிவாற்றலற்றவர், அறிவாற்றல் குறை, விவேகமற்றவன்அறிவுத்திறன் சோதனையில் (நுண்ணறிவு ஈவு) 25 - 50 மதிப்பெண் வாங்கிய மனவளர்ச்சி குன்றியவர்களைக் குறித்த வழக்கொழிந்த சொல்.

English

An obsolete term once used to refer to a person with mental retardation having an intelligence quotient (IQ) score between 25 and 50.