Immigration
குடிவரவு, குடிநுழைவு
தமிழ் விளக்கம்
தனது நாட்டிலிருந்து அந்நிய நாட்டிற்கோ அல்லது அந்நிப் பிராந்தியத்திற்கோ தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ செல்வது.
English
Moving to a new country or region, usually for the purpose of permanent settlement.