Immigration Appeals Board
குடி நுழைவு / வரவு முறையீட்டு மன்றம்
தமிழ் விளக்கம்
அமெரிக்கக் கீழ் நீதிமன்றங்களால், நாட்டை விட்டு வெளியேறக் கொடுக்கப்படும் (deportation) உத்தரவையும், நாட்டிற்குள் நுழைய மறுப்பாணை உத்தரவையும் (visa denial) மறு பரிசீலனை செய்யவேண்டி மேல் முறையிடு செய்ய ஏற்படுத்தப்பட்ட நீதி முறைச் சார்புடைய (quasijudicial) நியாயசபை / நடுவர் மன்றம் / தீர்ப்பாயம் (tribuna).
English
A quasijudicial tribunal to hear appeals about judgments made in lower court deportation cases or involving legal denials of visa petitions. The U.S. Attorney General appoints and empowers the board.