immigration quotas

குடி நுழைவிற்கான ஒதுக்கீடு

தமிழ் விளக்கம்

ஒவ்வொரு நாட்டிலிருந்தும் எத்தனை பேருக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கலாம் என்பதற்கான ஒதுக்கீடு. இந்த ஒதுக்கீட்டின்படி ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு குடியேற்ற உரிமை எளிதாகக் கிடைக்க, ஆசிய, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாட்டினருக்கு குடியேற்ற உரிமைகள் எளிதாகக் கிடைக்கவில்லை. இந்த ஒதுக்கீடு முறை 1965 ஆம் ஆண்டில் நீக்கப்பட்டதால், எந்த நாட்டவருக்கும், அமெரிக்கக் குடியேற்ற உரிமையில் சமமான வாய்ப்புகள் கிடைக்க வழியேற்பட்டது.

English

U.S. federal laws that determined the proportion of people from each country who were allowed to become residents, thus making it easier for Europeans to immigrate than for people of Asia, Latin America, or Africa. These quotas were eliminated in 1965 so that people from every nation have an equal chance of admission.