Immigration Reform and Control Act (IRCA)

குடிநுழைவுச் சீர்திருத்தம் மற்றும் கட்டுப்பாடு சட்டம்

தமிழ் விளக்கம்

முறையான ஆவனங்கள் இல்லாமல் அமெரிக்காவில் நுழைந்தாலும், அவர்களுக்கும் சட்டபூர்வமான நிரந்தரக் குடியுரிமை வழங்க 1986 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தம்.

English

The 1986 federal legislation (P.L. 99-603) granting permanent legal residence in the United States to immigrants who had entered the country without proper documents.