Immunity

நோய் எதிர்ப்புத் திறன், நோய்த் தடுதிறன், நோய் பற்றாநிலை, நோய்க்குட்படாமை, சட்ட விலக்களிப்பு, விடுபாட்டுரிமை, தடைக்காப்பு நிலை

தமிழ் விளக்கம்

பல அர்த்தங்களில் உபயோகப்படுத்தப்படும் வார்த்தை. பொதுவாக இது உள்ளார்ந்த நோய் எதிர்ப்புத் திறன் அல்லது நோய் பற்றா நிலையைக் குறிக்கும். 2. சிலரது பதவி காரணமாகவோ, அல்லது குற்றமிழைத்த பிற நபர்களை அடையாளப்படுத்த (அப்ரூவராக) முன்வந்ததாலோ சட்ட நடவடிக்கைகளிருந்தும் தண்டனையிலிருந்தும் விலக்கழிப்பது 3. சிலருடைய சேவை காரணமாக, தேவாலயங்களுக்குச் செலுத்த வேண்டிய வரியிலிருந்து சிலருக்கு விலக்கழிப்பது.

English

Exemption from a responsibility or from legal prosecution, usually granted because of some service. For example, some churches are granted immunity from paying taxes in lieu of other services they provide society. Some people charged with crimes are granted immunity because they agree to testify against other people.