impact analysis
(ஒரு செயலின்) விளைவுகளைப் பற்றிய பகுப்பாய்வு / மதிப்பீடு
தமிழ் விளக்கம்
ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய சட்டம் அல்லது கொள்கை என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தவுள்ளது என்று பகுப்பாய்வு அல்லது மதிப்பீடு செய்தல். ஒரு மாற்றம் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் / தாக்கம் அல்லது ஒரு மாற்றத்தை ஏற்படுத்த என்ன செய்யலாம் என்பதை முன்கணித்தல்.
English
The assessment used by social policymakers in determining the effect of a new law or policy on the relevant community.