impaired professional

தொழில் ரீதியாக பலகீனமடைதல், தொழில் ரீதியாக வசங்கெடுதல்

தமிழ் விளக்கம்

போதை அல்லது மதுப் பழக்கத்தாலோ, உளச்சோர்வினாலோ, அல்லது தாம்பத்திய உறவுச் சிக்கல்களினாலோ உடல் மற்றும் உளரீதியான பாதிப்புகளுக்குள்ளாகி, தொழில் ரீதியாயான கடமைகளை நிறைவேற்ற இயலாத பலகீன நிலை.

English

An individual who is unable to carry out his or her professional responsibilities fully because of some physical or psychosocial disorder. The impairments may include substance abuse, alcoholism, depression, or sexual disorder.