impaired social functioning
சமூகக் கடமைகளை ஆற்ற இயலாமை
தமிழ் விளக்கம்
நோயாலோ, உளப்பிணியாலோ, மன அழுத்தத்தாலோ அல்லது தன்வயச் சிந்தனையாலோ / செயலாலோ தன்னுடையா சமூகக் கடமைகளை ஆற்ற முடியாமல் பலஹீனமடைதல்.
English
The inability or diminished ability to fulfill one's social roles or responsibilities as a result of disease, mental disorder, stress, or preoccupation with personal concerns.