impaired social worker

பலகீனமான சமூகப் பணியாளர்

தமிழ் விளக்கம்

மது, போதைப் பழக்க விளைவாலோ, உளப்பிணியாலோ, மன அழுத்ததாலோ, எரிச்சல் / கோபப்படுவதாலோ, பிறருடன் கொண்ட உறவுகளில் ஏற்படும் சிக்கலாலோ ஏற்பட்ட பிரச்சனைகளிலால் ஒரு சமூகப் பணியாளரால் தன்னுடைய வாடிக்கையாளருக்குத் தரமான சேவையை வழங்க முடியாமை அல்லது இப்பிரச்சனைகளினால் தொழில்நெறிகளைப் பின்பற்றிப் பணியாற்ற முடியா நிலை.

English

One who is unable to function adequately as a professional social worker and provide competent care to clients as a result of a physical or mental disorder or personal problems, or the inability or desire to adhere to the code of ethics of the profession. These problems most commonly include alcoholism, substance abuse, mental illness, burnout, stress, or relationship problems.