Impairment

அங்கஹீனம், வலுக்குறை, செயல்முடக்கல்

தமிழ் விளக்கம்

உடலமைப்பு ரீதியாகவோ, உடலியல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ எதையாவது இழந்திருப்பதும் அல்லது இயற்கைக்கு மாறான அசாதாரண நிலையிருப்பதும் வலுக்குறைந்த அல்லது பலகீனமான நிலை எனப்படும். முழுதாகவோ அல்லது ஒரு கண்ணில் பார்வையிழப்பு, கேட்கும் திறன் இழத்தல், உடலுறுப்புக்கள் செயலிழத்தல் (பக்கவாதம்), மனப்பிறழ்ச்சி போன்றவை உதாரணங்களாகும்.

English

A loss or abnormality in psychological, physiological, or anatomical structure or function, including blindness, loss of sight in one eye, deafness, paralysis of a limb, or mental retardation. See also disability, handicap, and International Classification of Impairments, Disabilities, and Handicaps (ICIDH).