Impeach
(உயர் பதவியில் இருப்பவரைப் பற்றி) சட்ட மேலிடத்தில் குற்றம் சாட்டு, பேரவைப் பொதுமன்றத்தின் சார்பாக உயர்மன்றத்தில் அரசின் உயர்பணியாளர் மீது குற்றஞ் சாட்டுதல், மதிப்புக் குறைப்படுத்தல், தவறிழைத்ததாகச் சொல்லல்
தமிழ் விளக்கம்
நீதி மன்றம் அல்லது சட்டமன்றத்தின் முன் அரசின் உயர்பதவியில் இருப்பவரைப் பற்றி குற்றம் சாட்டுதல்.
English
To accuse a public official of unlawful conduct before a legally constituted tribunal, such as a court of law or legislature.