implanted memory
(ஒருவரின் மனதினுள்) சிறிது சிறிதாகச் செலுத்தப்பட்ட நினைவுகள், பதிக்கப்பட்ட நினைவுகள், உட்பதித்தல், உட்பதிவு
தமிழ் விளக்கம்
இது அச்சம் அல்லது வலி அகற்றும் மருத்துவத்தில் கையாளப்படும் ஒரு உத்தி. நடக்காத ஒரு செயலை நடந்ததாக நினைவில் பதிய வைப்பது. இது நியாயமற்ற நடைமுறைதான் என்றாலும், கூடா ஒழுக்கம், கற்பழிப்பு, குழந்தைப் பருவ வன்கொடுமை போன்ற அடக்கி வைக்கப்பட்ட அதிர்ச்சியான நினைவுகளில் இருந்து மீள இது பயன்படுத்தப்படுகிறது.
English
The unethical practice of influencing a client to "remember" events in the past that did not actually happen and to convince the client that the memory represents actual experience. This practice is sometimes associated with clients who eventually claim to have recovered suppressed memories of such traumatic events as incest, rape, and child abuse. See also recovered memory.