implied consent

உட்கிடையான இசைவு, மறைமுக ஆதரவு, குறிப்பால் ஒப்புதலளித்தல்

தமிழ் விளக்கம்

கற்பழிப்பு போன்ற வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களின் சைகைகள், குறிப்புணர்த்தல், செயல்கள் அல்லது உரையாடல், எதிர்ப்பில்லாத மௌனம், செயலின்மை போன்றவற்றை வைத்து சம்மதத்தை அல்லது உடன்பாட்டை குறிப்பாலுணர்த்துவதாக பிரதிவாதி (குற்றம் சாட்டப்பட்டவர்) தன் தரப்பை நியாயப்படுத்தும் நிலை.

English

An agreement to participate expressed by gestures, signs, actions, or statements that are interpreted as agreement, or by nonresisting silence or inaction. This is often used as a defense in rape trials in which the defendant claims to have acted in the belief that the victim consented to the defendant's advances. See also informed consent.