impotence

ஆண்மையின்மை, இனப்பெருக்கத் திறனற்ற நிலை, வீரியமின்மை, பேடி, வலுவின்மை

தமிழ் விளக்கம்

ஒரு ஆணினால் உடலுறவு கொள்ளமுடியாத நிலை. முக்கியமாக ஒரு ஆணின் ஆண் உறுப்பு விறைப்புத்தன்மை அடையாமல் உடலுறவுக்கு தயாராகாத நிலை.

English

A male sexual disorder, also known as erectile disorder, characterized by an inability to achieve or maintain an erection. See also sexual aversion disorder and inhibited sexual excitement.