impound
பறிமுதல்செய், பற்றி வைத்தல், சேரவேண்டியதை நிறுத்துதல், பட்டியில் அடைத்தல்
தமிழ் விளக்கம்
சட்டப்படி முடிவெடுப்பதற்கு முன்போ, தீர்ப்பு சொல்வதற்கு முன்போ கேள்விக்குள்ளான நிதியையோ, ஆவணங்களையோ, சொத்துக்களையோ நீதிமன்றம் பறிமுதல் செய்து வைப்பது.
English
To seize funds, records, or property by an officer of the law or court, usually until some matter that involves those items can be legally determined and adjudicated.