impulsiveness

திடீர் எழுச்சிக்கு ஆளாகும் இயல்புடைய, திடீர் உணர்ச்சிகளுக்கு ஆட்படுகிற, உள்ளுந்தலுக்கு ஆட்படல்

தமிழ் விளக்கம்

விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் திடீர் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு செயல்படும் தன்மை.

English

The inclination to act suddenly, in response to inner urges, without thought and with little regard to the consequences of the action.