IMRAD

தலைப்பெழுத்துச் சொல்

தமிழ் விளக்கம்

சமூகப் பணி மற்றும் பிற துறை சார்ந்த இதழ்களில் எழுதப்படும் கட்டுரைகளின் வடிவத்தை, உள்ளடக்கத்தைக் குறிக்கும் சுருக்கச் சொல் (Acronym தலைப்பெழுத்துச் சொல், சொற்களின் முதலெழுத்துக்களைத் தொகுத்து உருவாக்கப்படும் புதுச்சொல்) IMRAD - Introduction (அறிமுகம் எதைபற்றிய கட்டுரை?) Method (கையாளப்பட முறைகள்) Results (முடிவுகள் / கண்டுபிடிப்புகள்) And Discussions (முடிவுகள் பற்றிய தர்க்கம் / நியாயம்).

English

An acronym used by editors and referees of social work and other scholarly journals to remind them of the order and formats that some journals require for research articles. IMRAD stands for "Introduction" (what is the article about?), "Method" (how was the problem studied?), "Results" (what were the findings?), and "Discussion" (what do the findings mean?).