in-kind benefits

பொருள் உதவி

தமிழ் விளக்கம்

பண வடிவில் அல்லாத, பொருள், பண்டங்கள், சேவை மற்றும் பிற உதவிகளைக் குறிக்க உபயோகப்படுத்தப்படும் சொல். உ.ம். பணத்தை மையமாகக் கொள்ளாத பண்டமாற்றுப் பரிவர்த்தனைகள், பணியாளர்களுக்கு ஊதியம் தவிர பிற வடிவில் வழங்கப்படும் நன்மைகள் - போக்குவரத்து மற்றும் வாகன வசதி, பணத்திற்குப் பதிலாகக் கொடுக்கப்படும் வெகுமதிகள் - இலவச டிவி, மிக்ஸி, மின்விசிறி.

English

See benefits.