in loco parentis
தாய் தந்தையரின் இடத்தில், பெற்றோர் நிலையில்
தமிழ் விளக்கம்
பெற்றோர் நிலையிலிருந்து குழந்தையின் பராமரிப்பிற்காகச் சட்டப்படி பொறுப்பானவர்கள். உ.ம். பள்ளி, கல்லூரி விடுதி கண்காணிப்பாளர்கள், சிறுவர் காப்பகங்கள், சீர்திருத்த இல்லங்களைப் பராமரிப்பவர்கள். .
English
The legal expression referring to the circumstances in which an organization assumes the obligations of parenting a child or other person without a formal adoption. Most commonly, such relationships exist when a child is in a residential institution such as a reformatory or boarding school.