inadequacy feelings
உணர்வுக் குறைபாடு
தமிழ் விளக்கம்
ஒருவர் தன்னுடைய சமூகக் கடமைகளை ஆற்ற முடியாதபோது உருவாகும் தாழ்வு மனப்பான்மை.
English
An individual's perception of being inferior or of being incapable of fulfilling certain social expectations.