inappropriate affect
பொருத்தமற்ற உளப்பாங்கு, பொருந்தா உளநிலை
தமிழ் விளக்கம்
ஒருவருடைய சொல்லும், சிந்தனையும் அது வெளிப்படுத்தும் உணர்வுகளுக்கு பொருத்தப்பாடில்லாமல் இருப்பது. இது மனச்சிதைவு அல்லது இருமனக் கோளாறின் அறிகுறியாய் இருக்கலாம்.
English
A lack of consistency between one's words or ideas and the mood or feeling that accompanies it. This is often symptomatic of serious mental disorders such as schizophrenia or bipolar disorder.