incapacitation
திறமையின்மை, தகுதியின்மை, சோர்வு, வலுவின்மை, சட்டப்படியான தகுதிக் குறைபாடு, இயலாமை, கையாலாகாத்தனம்
தமிழ் விளக்கம்
உடல், மன ஆற்றல் குறைவதால் தன்னைத்தானே கவனித்துக்கொள்ள முடியாமலும், தேவையான முடிவுகளை எடுக்க இயலாத நிலை.
English
Lack of ability to provide sufficient care for oneself or to demonstrate adequate judgment as a result of diminished physical or mental functioning.