incarceration
காவலில் வைத்தல், சிறையீடு, சிறைவாசம், அடைத்து வைத்தல்
தமிழ் விளக்கம்
தண்டனை வழங்கு முகமாகவோ அல்லது சமூகத்திற்குத் தீங்கிழைப்பதிலிருந்து தடுக்கும் முகமாகவோ, சிகிச்சை காரணமாகவோ, ஒருவரைப் பாதுகாக்கும் முகமாகவோ, சிறையிலோ அல்லது மனநலக் காப்பகத்திலோ அடைத்து வைப்பது.
English
Confinement in an institution, such as a prison or mental hospital. Usually this occurs for the purpose of punishment or protection of society from the individual or for the treatment or protective custody of the individual. See also detention.