incarceration alternatives
மாற்று சிறைத்தண்டனை
தமிழ் விளக்கம்
சிறைத் தண்டனை அல்லாத மாற்றுத் தண்டனை முறைகள். தண்டனையை நிறுத்தி வைத்தல், நன்னடத்தையின் பேரில் விடுதலை செய்தல், வீட்டுக்காவலில் வைத்தல், இழப்பீடு வழங்கச் செய்தல், சமுதாய சேவை செய்யப் பணித்தல், சிகிச்சைக்கு உடன்பட உத்தரவிடுதல் போன்ற சிறைத்தண்டனைக்கு மாற்றான பல்வேறு தண்டனை முறைகள்.
English
Nonprison sanctions for convicted lawbreakers, including a suspended sentence, probation, house arrest, restitution, community service, required participation in treatment programs, and similar alternatives.