incentive
செயல் தூண்டுதல், தூண்டுவிசை, செயலுக்கு அக்கறை ஊட்டுகிற, ஊக்குவிப்பு, சலுகைகள்
தமிழ் விளக்கம்
வெகுமதி தந்தோ அல்லது மதிப்புமிக்க ஏதாவதொன்றைத் தருவதன் மூலம் மனிதர்களை ஊக்குவித்து செயல்பட வைத்தல்.
English
A reward or object of value that produces in an individual the motivation to act in a way that will lead to its acquisition.