incentive contracting
தமிழ் விளக்கம்
பொதுப் பணிகளை முன்னெடுத்துச் செய்யும் ஒப்பந்தகாரர், தன்னுடைய பணிகளைக் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள், குறிப்பிட்ட தர அளவுகளில் செய்து தரும் போது அவரை ஊக்குவிக்கக் கொடுக்கப்படும் ஊக்கத்தொகை அல்லது சலுகை.
English
A systematic method often used by public organizations to improve the delivery and quality of goods or services. The provider (contractor) is guaranteed more compensation if the goods or services meet predetermined time and quality standards.