incest

கூடாக்கலவி, கூடாபாலுறவு, முறைதகாப் புணர்ச்சி,

தமிழ் விளக்கம்

தடை விதிக்கப்பட்ட அணுக்க உறவினரிடையேயான கல்வி, உறவுமுறையில் அனுமதிக்கப்படாத புணர்தல் எ.கா. தாய் -மகன், தந்தை - மகள், சகோதர - சகோதரி இடையேயான பாலுறவு.

English

Sexual intercourse or sexual abuse between close relatives—that is, people who are too closely related to be permitted by law to marry.