incestuous desire

முறையற்ற ஆசை, அணுக்க உறவினரிடைப்பட்ட பாலுறவு கொள்ள இச்சைப் படுதல்

தமிழ் விளக்கம்

நெருங்கிய உறவினரிடையே பாலுறவில் ஈடுபட இச்சை கொள்ளல். கல்வி வகையில் தடைவிதிக்கப்பட்டுள்ள அணுக்க உறவினரிடைப்பட்ட பாலுறவு

English

An individual's urge, whether conscious or not, to engage in erotic activity with a close relative.