incidence rate

நிகழ்வு வீதம்

தமிழ் விளக்கம்

மக்கள் தொகை அறிக்கைகளில் குறிப்பிட்டபடி, குறிப்பிட்ட மக்கள் குழுக்களில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் புதிதாக உருவான உடல் மன நோய்கள், குற்ற நிகழ்வுகள், சமூகப் பிரச்சனைகள் பற்றிய விவரங்கள்.

English

In population and demographic reports, the number of new cases of a physical or mental disorder, crime, or social problem that develops in an identified population group within a specific time frame. See also prevalence rate and epidemiology.