Incivility
பணிவின்மை, வணக்க இணக்கமின்மை.
தமிழ் விளக்கம்
முரட்டுத்தனம், அவமரியாதை, முரட்டாட்டம், இடக்கு, மரியாதையின்மை, அநாகரிக நடத்தை, நாகரிகமின்மை, தனிமனித உறவுகளைப் பயனுள்ளதாக்க உதவக்கூடிய நன்னடத்தை விதிமுறைகளை அறியாமல் நடந்துகொள்வது அல்லது தெரிந்தே புறக்கணிப்பது.
English
The disregard for or ignorance of the norms and rules of conduct that are normally used to achieve effective interpersonal relationships; the opposite of civility.