income maintenance
வருமானப் பராமரிப்பு, வருமானப் பேணுகை, வருமான சம்ரட்சணம், வருமானப் பாதுகாப்பு
தமிழ் விளக்கம்
வரையறுக்கப்பட்ட வாழ்க்கைத் தரத்தைப் பேண, குறியிலக்கக் குழுக்களுக்கு (target groups) பணமாக, பொருட்களாக, சேவைகளாக வழங்கப்படும் சமூக நல உதவிகள்.
English
Social welfare programs designed to provide individuals with enough money or goods and services to maintain a predetermined standard of living.