income test
வருமானத் தகுதி, வருமான அளவுகோல்
தமிழ் விளக்கம்
ஒருவரின் வருமான வழிவாய்ப்புக்ளை (வருமானம், சொத்துக்கள் மற்றும் பிற ஆதாரங்கள்) கணக்கிலெடுத்துக் கொள்ளாமல், ஒருவரின் பிரகடனப்படுத்தப்பட்ட (வருமான வரி கட்டுவதற்காகத் தெரிவிக்கும் வருமானம்) வருமானத்தைத் தகுதியாக வைத்து நலத்திட்டப் பயன்களை வழங்குதல்.
English
A financial test of eligibility for welfare benefits that considers only income (usually that reported for income tax purposes), in contrast to the means test, which considers income, assets, and other resources.