income transfer payments
வருமான மாற்றீடு, சமூக நலம்த் திட்டங்களினடிப்படையில் கொடுக்கப்படும் பொருளுதவி.
தமிழ் விளக்கம்
உற்பத்தி மற்றும் வணிகம் சார்ந்த பணப் பரிமாற்றமாக இல்லாமல், சமூக நலம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காகத் தனிநபர்களுக்கும், குடும்பங்களுக்கும், அரசும் அரசு சார்ந்த அமைப்புகளும் கொடுக்கும் சமூக நலம் மற்றும் சமூகப் பாதுகாப்பு திட்டங்களினடிப்படையில் கொடுக்கப்படும் பொருளுதவி.
பார்க்க: transfer payments - மாற்றிக் கொடுத்தல், கைமாற்றிக் கொடுத்தல் - பதிலீடாக எதையும் எதிர்பார்க்காமல் பணமாகவோ, சேவையாகவோ அல்லது பொருளாகவோ ஒரு இடத்திலிருந்து எடுத்து / ஒருவரிடத்திலிருந்து பெற்று இன்னொருவருக்கு / இன்னொரு இடத்திற்கு கொடுத்தல். இப்படியாக வளங்களை சமூக நலத்திட்டங்கள் மூலமாக மாற்றிக் கொடுப்பதால் செல்வத்தை ஒரு வகையில் மறுபங்கீடு செய்ய அரசு முனைகிறது. முதியோர் ஓய்வூதியம், ஊனமுற்றோருக்கான உதவிகள், மாணவர்களுக்கான உதவிகள், வேலையின்மைக்கான இழப்பீடு, ஏற்றுமதியாளர்களுக்கான பல்வேறு மானியங்கள், விவசாயிகளுக்கான பல்வேறு உதவிகள் இவையனைத்தும் மாற்றிக்கொடுக்கும் நடைமுறைக்கு எடுத்துக்காட்டுகளாகும்

English
See transfer payments.