incorporation
சேர்த்தல், குழுவாக இணைத்தல், கூடி இணைதல், கூட்டிணைவு,
தமிழ் விளக்கம்
அரசியற் கூட்டிணைப்பு, கூட்டிணைப்புக் கழகம், கழகங்களின் கூட்டிணைவு, இணைத்தல், உள்ளத்தில் குடியிருத்தல் - ஒரு நிறுவனத்தைப் புதிதாக ஆரம்பித்தோ அல்லது நிறுவனங்களை ஒன்றிணைத்தோ அதற்கு சட்ட அடையாளம், அங்கீகாரம் பெறுதல். 2. உளவியல் ரீதியான ஒரு உளப்பாதுகாப்புப் பொறிமுறை. தன்னால் நேசிக்கப்படுகின்ற ஒருவரை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ உறிஞ்சி உள்ளிழுத்துக் கொள்கின்ற மாதிரி கற்பனை செய்து மகிழ்தல்.
English
In psychosocial theory, a primitive defense mechanism in which the individual imagines he or she is ingesting or absorbing another person, part of a person, or an object to whom or for which there is great attachment. In the first months of life, this may be a literal goal, but later it is an unconscious fantasy.