incorrigible

மாற்றமுடியாத, திருத்த முடியாத, சீர்ப்படுத்த முடியாதபடி கேடான, இழிவான, சீர்கேடான, சரிசெய்ய முடியாத

தமிழ் விளக்கம்

குற்றம் செய்வதையே வாடிக்கையாகக் கொண்டவர்கள், இளங்குற்றவாளிகள், கட்டுப்பாட்டிற்குள் அடங்காத இளைஞர்கள் போன்ற எளிதில் மாற்ற முடியாதவர்களைக் குறிக்க உபயோகிக்கப்படுத்தப்பட்ட சொல்.

English

Not amenable to correction. This term once was applied to habitual criminals, juvenile delinquents, and unmanageable youths but is now rarely used by professionals.