Incubation

அடைகாத்தல், நோயரும்பல், அடைகாக்கும் காலம், (நோய்) உள்ளுறை காலம், அடைவுக்காலம்

தமிழ் விளக்கம்

நோய்வாய்ப்படுதலில், தொற்று ஏற்பட்டு, அந்தத் தொற்றின் விளைவாக ஏற்படும் நோயின் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும் கால இடைவெளி. கானெறி காலம் (window period) என்பது தொற்று ஏற்பட்டு அந்த தொற்றைக் கண்டறியத் தேவைப்படும் கால இடைவெளி.

English

In the progression of a disease, the time between the onset of infection until the first symptoms appear. See also "window period."