indemnification

இழப்பீட்டு உத்தரவாதம், நட்டத்தை ஈடுசெய்தல்

தமிழ் விளக்கம்

சட்ட நடவடிக்களிலிருந்தோ, அபராதம் / தண்டனை விதிக்கப்படுவதிலிருந்தோ, ஒரு செயலின் விளைவாக ஏற்படும் பொறுப்புக்களிலிருந்தோ, அறியாமல் செய்துகொண்ட ஒப்பந்த விளைவுகளிலிருந்தோ, காப்பீட்டு நிறுவனங்கள் / நிதி நிறுவனங்களின் மோசடியிலிருந்தோ, ஒன்றைப் பழுதாக்கியதாலோ அல்லது சேதமிழைத்தாலோ செலுத்தவேண்டிய அபராதத்திலிருந்தோ மேலும் அதிகமாகப் பாதிப்படையாமல் இருக்க பாதுகாப்பு அல்லது விலக்குப் பெறுவது.

English

Protection or immunity from lawsuits or the penalties or liabilities stemming from an action, as in a hold harmless agreement, malpractice insurance, or payment for some damages to avoid incurring greater losses later.