independent social work

நிறுவனச் சார்பற்ற சமூகப்பணி / சமூகப்பணியாளர்

தமிழ் விளக்கம்

சமூகசேவை நிறுவனங்களிலோ அல்லது அரசின் சமூக நலத் திட்டங்களிலோ பணியாற்றாமல், தன்னிச்சையாகப் பணியாற்றும் சமூக சேவகர்கள். சமூகப் பணிக்காக தாங்களே ஒரு அமைப்பை ஏற்படுத்தி செயல்படும் சமூகப்பணியாளர்களும் இதில் அடங்குவர்.

English

The practice of social work outside the auspices of traditional social agencies or government organizations. In addition to private practitioners, those engaged in such social work include self-employed proprietary social workers who have autonomous consulting firms or who organize and manage private, for-profit institutional facilities or educational institutions. See also private practice and proprietary practice.