independent variable

சார்பில்லா மாறி, சார்பற்ற மாறி

தமிழ் விளக்கம்

நடத்தையிலோ, நிகழ்விலோ அல்லது எதிர் வினையாற்றுவதிலோ தாக்கத்தை ஏற்படுத்தும் காரணி. உதாரணமாக சாப்பாட்டிற்கு ஏற்ற லத்தி என்ற வழக்கில், சாப்பாடு சார்பிலா மாறியாகவும், லத்தி சாப்பாட்டைச் சார்ந்த அதன் விளைவாக ஏற்படும் சார்புடைய மாரியாகவும் கருதப்படும்.

English

In systematic research, the factors that are thought to influence or cause a certain behavior, phenomenon, or reaction. The factor that is being influenced is the dependent variable.