indeterminate sentence

உறுதி நிலையற்ற / எல்லையறுதியற்ற / அளவுறுதியில்லாத / தெளிவற்ற / ஐயுறவு நிலையிலள்ள / உத்தேசமான தண்டனை

தமிழ் விளக்கம்

குற்றவியல் நீதி பரிபாலனத்தில் காலக்கெடு குறிப்பிடாமல் உத்தேசமாக வழங்கப்படும் சிறைத் தண்டனை. சிறையிலிருந்து விடுதலையாவதென்பது சிறை விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்துகொள்வதைப் பொறுத்தே அமையும்.

English

In the criminal justice system, the incarceration of an individual for an unspecified amount of time. Thus, the decision to release is based on the prisoner's demonstrated ability and willingness to satisfy certain standards. Variations of this system have been tried in many nations. The juvenile courts in many U.S. jurisdictions once used some elements of the system.