Indian Health Service
அமெரிக்க இந்தியர்களுக்கான மருத்துவ சேவை
தமிழ் விளக்கம்
அமெரிக்க அரசின் பொது சுகாதாரத் துறையின் மூலம், அமெரிக்க இந்தியர்களுக்கென்றும், அலஸ்காவின் பூர்வீகக் குடிகளுக்கென்றும் பிரத்யேகமாகச் செயல்படும், மருத்துவ மனைகள், சுகாதாரப் பராமரிப்பு சேவைகள் மற்றும் அதற்கான பணியாளர்களைக் குறிக்கும்.
English
A program of the U.S. Public Health Service comprising a network of hospitals and health care facilities, clinics, and personnel to provide for the direct care of American Indians and Alaska Natives.