Indian Self-Determination and Education Assistance Act

இந்திய சுயநிர்ணய மற்றும் கல்வி உதவிச் சட்டம்

தமிழ் விளக்கம்

அமெரிக்க இந்திய விவகாரப் பணியகம் அமெரிக்க இந்தியர்களுக்குச் செய்துவந்த கல்வி, சமூகநலத் திட்டங்கள் போன்ற பணிகளை, அரசு நிர்வாகத்திலிருந்து பிரித்து, அதை அமெரிக்க இந்தியர்கள் ஆரம்பித்து நடத்தி வந்த நிறுவனங்களிடம் (638 எண்ணால் குறிக்கப்பட்ட சங்கங்கள்) ஒப்படைக்க வழி செய்த சட்டம்.

English

The 1975 federal legislation (P.L. 93-638) that removed most of the direct social services and educational functions from the Bureau of Indian Affairs (BIA) and permitted certain Native American organizations, commonly known as 638s, to provide such services or contract for them.