indictment

முறையார்ந்த குற்றச்சாட்டு, குற்றச்சாட்டுப் பத்திரம், குற்றச்சாட்டினைப்பெற்று மீட்டளிக்கும் சட்டமுறைமை

தமிழ் விளக்கம்

ஒரு அறங்கூராயத்தினால் (grand jury தங்களுக்கு முன் கூறப்பட்ட வழக்கில் முடிவு தெரிவிக்க நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர்கள்) குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, அக்குற்றச் சாட்டு முறையான நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படக் கொடுக்கப்படும் எழுத்துபூர்வமான முடிவு.

English

A sworn written accusation submitted by a grand jury to a court charging an individual with a crime.