indigent

தரித்திரமான, ஏழையான, தாழ்மைப்பட்டவன்

தமிழ் விளக்கம்

தரித்திரமான, ஏழையான, தாழ்மைப்பட்டவன், துவ்வாதார், துவ்வார், பஞ்சை, தரித்திரன், எளியன், பலவீனன், ஆதரவற்ற, நொய்ம்மை, நல்குரவு, சிறுமை, உலைவு, வறுமை, தரித்திரம், ஒற்கம், எளிதரவு, குறைவு, இலம்பாடு

English

Poor and needy.