indirect contact abuse

கோணல் வக்கிரம், மறைமுகத் துஷ்பிரயோகம், பார்த்தலின்பம்

தமிழ் விளக்கம்

மறைமுகத் துஷ்பிரயோகமென்பது, குழந்தைகளைத் தொட்டு இம்சிக்காமல், குழந்தைகளை நிர்வாணமாகப் பார்ப்பதிலும், அவர்களின் பாலுறுப்பை பார்ப்பதிலும் இரகசியமாகவோ அல்லது வெளிப்படையாகவோ சிற்றின்ப உணர்வு கொள்வது. குழந்தைகள் சுய இன்பத்தில் ஈடுபடும்போது பார்த்து மகிழ்வது போன்ற செயல்கள்.

English

A form of childhood sexual abuse in which the perpetrator derives erotic pleasure by involving a child in some sexualized activity other than touching. Examples include covertly or overtly watching the naked child or displaying one's genitals, sometimes while masturbating. Such behavior is abusive, because studies show that children are harmed as a result.