indirect cost
மறைமுகச் செலவு
தமிழ் விளக்கம்
ஒரு செயலின் விளைவாக எதிர்பாராமல், வெளிப்படையாகத் தெரியாத உடனடியாகவோ, காலம் கடந்தோ ஏற்படும் செலவினங்கள். உதாரணமாக போதை மருந்துப் புழக்கத்தில், போதை மருந்துச் சட்டத்தை அமுல்படுத்த ஆகும் செலவினங்கள் மற்றும் போதை மீட்புச் சிகிச்சைக்கு ஆகும் செலவினங்கள் நேரடியான செலவின வகையைச் சேர்ந்ததாகும். மாறாக போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு ஏற்படும் திறணிழப்பு, உற்பத்தி இழப்பு அதனால் அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்படும் மன உளைச்சல் போன்றவை மறைமுகச் செலிவின வகையைச் சார்ந்ததாகும்.
English
Consequences, outcomes, or expenditures that are not immediately anticipated, apparent, or paid for by those who initiate an action. For example, although most of the direct cost of the U.S. drug problem is the funding that goes for law enforcement and treatment, an indirect cost is the lack of productivity on the part of the addicts.