individual practice associations (IPAs)

தன்னிச்சையாகத் தொழில் செய்பவர்களின் கூட்டமைப்பு, நிறுவனச் சார்பற்ற தன்னிச்சையான தொழில் செய்பவர்களின் கூட்டமைப்பு

தமிழ் விளக்கம்

தன் சேவையை வேண்டிவரும் நபர்களுக்கோ அல்லது குழுக்களுக்கோ சேவை செய்யும் அனைத்துவகையான தொழிலினருக்குமான, குறிப்பாக மருத்துவத் தொழிலினருக்குமான கூட்டமைப்பு. தன்னிச்சையாகத் தொழில் செய்பவர்களுக்கான கூட்டமைப்பு, நிலையான வருடாந்திரக் கட்டணத்தை சந்தாவாகப் பெற்றுக்கொண்டு, உறுப்பினர்களுக்கு விரிவான மருத்துவ சேவைகளை வழங்கும், இது, மருத்துவப் பராமரிப்பு அமைப்புகளின் (Health maintenance organization (HMO) போட்டியை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு.

English

See independent practice associations (IPAs).