individual racism

தனிப்பட்ட இனவெறி

தமிழ் விளக்கம்

ஒரு இனத்தின் (Race) மீதோ, கலாச்சார, மொழி, மதக்குழுவின் (ethinic) மீதோ வெறுப்புணர்ச்சி கொண்டு அவர்களை இழிவான அடைமொழி கொடுத்து அழைப்பது, சமூக விலக்கம் செய்வது, வன்முறையில் ஈடுபடுவது போன்ற செயல்கள்.

English

The negative attitudes one person has about all members of a racial or ethnic group, often resulting in overt acts such as name-calling, social exclusion, or violence. See also institutional racism and institutional discrimination.