Individuals with Disabilities Education Act (IDEA)
இயலாமையுள்ளவர்களுக்கான கல்விச் சட்டம் (1990)
தமிழ் விளக்கம்
இச்சட்டம் அனைத்து ஊனமுற்ற குழந்தைகளுக்கான கல்விச் சட்டத்தின் (1975) திருத்தப்பட்ட, மேம்படுத்தப்பட்ட சட்ட வரைவே இயலாமையுள்ளவர்களுக்கான கல்விச் சட்டம் (1990). கல்வித் திட்டத்திலும் பயிற்றுவிப்பு மற்றும் மதிப்பீடு முறைகளிலும் ஊனமுற்றவர்களின் (இயலாமை, சட்டப்படிக்கான தகுதியின்மை, ஆற்றலின்மை, செயலூக்கத் தடங்கலான குறைபாடு) தனித்தன்மையும், தேவைகளும் சட்டபூர்வமாகக் கருத்தில் கொள்ளப்பட வேண்டுமென்று இயற்றப்பட்ட சட்டம்.
English
Federal legislation (P.L. 101-476) enacted in 1990, which updates and renames the Education for All Handicapped Children Act of 1975 and strengthens students' due process rights to an equal education. See also inclusion.